Thursday, 8 August 2019

Model test - SCIENCE 06

         MODEL EXAM - SCIENCE [ 27/07/2019]
1. இந்தியாவில் முதல் அணுஉலை மின் சக்தி நிலையம் எங்கு துவங்கப்பட்டது
A.ராஜஸ்தான்
B. தாராப்பூர்
C. கல்பாக்கம்
D. நரோரா
2 எந்த வெப்பநிலையில் இரும்பு காந்தத்தன்மையை இழக்கும்
A.100°C
B.360 °C
C.780 °C
D.1090 °C
3. கீழ்கண்டவற்றில் எந்த கூழ்மக் கரைசல் டானிக்குகள் தயாரிக்கப் பயன்படுகிறது
A.வெள்ளிக் கூழ்மம்
B.கூழ்மம் தங்கம்
C. கந்தகக் கூழ்மம்
D. இவற்றில் எதுவுமில்லை


4. கீழ்கண்டவற்றில் எது சமையல் சாதனங்கள் மற்றும் பாத்திரங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது
A.nickrom
B. ஃபெர்ரோகுரோம்
C. துருபிடிக்காத எக்கு
D.துப்பாக்கி உலோகம்
5. வெண்டை தாவரத்தின் இருசொற் பெயர் என்ன
A.hibiscus cannabinus
B.thespesia populnea
C.காஸிபியம் பார்படென்ஸ்
D.ஏபெல்மாஸ்கஸ் எங்கு லெட்டர்ஸ்
6. பறவைகளின் சொர்க்க மலர் என்று அழைக்கப்படுவது எது
A.மியூஸா பாரடிஸியாகா
B.ஸ்டெரிலிட்சியா ரெஜினோ
C.ராவனெலா மடகாஸ்கரியன்சிஸ்
D.ஹெலிகோனியா சிற்றினம்
7. இருவித்திலைத் தாவரத்தின் கருப்பை கருவுறுதலின் போது எத்தனை செல்களைக் கொண்டு இருக்கும்
A.8 செல்கள்.                                         B. 6 செல்கள்
C. 7 செல்கள்.                                        D. 5 செல்கள்

8. ஹைபிஸ்கஸ்ஸில் உடல பெருக்கம் எதன் மூலம் நடைபெறுகிறது
A.மொட்டு
B.ரைசோம்
C.இலை
D. தண்டு
9. அல்மினிசம் எனும் நோய் எதன் குறைபாட்டினால் உருவாகிறது
A.அதிகளவு நிறமிகள்
B.குறைந்த அளவு நிறமிகள்
C.நிறமி உருவாக்கத்தில் குறைபாடு
D.வாய் மேற்புற நிறமிகள்
10. சிறுநீரகத்தின் அமைப்பு மற்றும் செயல் அலகு
A.நியூரான்
B.நியூட்ரான்
C.நெப்ஃரான்
D. புரோட்டான்
11. கீழ்கண்டவற்றில் எவற்றில் என்சைம்  இல்லை
A.பித்த நீர்                                        B.கணைய நீர்
C.உமிழ்நீர்                                       D.இவற்றில்ல்லை

12. பிறந்த குழந்தையின் உடலில் மொத்தம் எத்தனை எலும்புகள் உள்ளன
A.206
B. 208
C. 325
D.300
13. கீழ்கண்டவற்றில் எது அசையா மூட்டு
A.குருத்து எலும்பு மூட்டு
B.கபாலத்தில் உள்ள தையல் மூட்டூ
C.வழுக்கு மூட்டு
D.பந்துக்கிண்ண மூட்டு
14. இலை உதிர்தல் எந்த அமிலத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது
A.அப்சிசிக் அமிலம்
B.சிட்ரிக் அமிலம்
C. ஒளிச்சேர்க்கை
D. இவற்றில் எதுவுமில்லை




15. கீழ்கண்டவற்றுள் வேரூன்றிய மிதக்கும் நீர் வாழ் தாவரங்கள் எது
A.விக்டோரியா ரிஜயா
B.ஜக்காரியா
C.பிஸ்டியா
D.உல்ஃபியா
16. ஆல்வியோலார் நுரை கோட்பாடு கண்டறிந்தவர் யார்
A.புட்ஷிலி
B.வில்சன் பிஷ்ஷர்
C.ஹெம்மிங்
D.அல்ட்மேன்
17. மனித ரத்தத்தின் பி எச் மதிப்பு என்ன
A.7.4
B. 7.0
C.6.9
D.7.2




18. அமின்களின் காரப் பன்பிற்கு காரணம் என்ன
A.நான்முகி அமைப்பு
B.நைட்ரஜன் அணு இருப்பதால்
C. நைட்ரஜனில் உள்ள தனி எலக்ட்ரான் இரட்டை
D. நைட்ரஜனின் உயர் எலக்ட்ரான் கவர் தன்மை
19. சேர்மங்கள் எதைக் கொண்டு இருக்கும் பொழுது நிறமுள்ள அயனிகளை உருவாக்குகின்றன
A.இரட்டை எலக்ட்ரான்கள்
B. தனித்த எலக்ட்ரான்கள்
C.தனித்த ஜோடி எலக்ட்ரான்கள்
D. இவற்றில் எதுவுமில்லை
20. இடி தாங்கியை வடிவமைத்தவர் யார்
A.எடிசன்
B.நியூட்டன்
C.வோல்டா
D. பிராங்க்ளின்




21. மின் உருகு இடையானது அதன் வழியே செல்லும் மின்னோட்டம் குறிப்பிட்ட ____________ உள்ள போது  உருகிவிடும்
A.சிறும மதிப்பை விட அதிகமாக
B.சிறும மதிப்பை விட குறைவாக
C.பெரும மதிப்பை விட அதிகமாக
D.பெரும மதிப்பை விட குறைவாக
22. சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு
A.8 நிமிடங்கள் 20 விநாடிகள்
B. 8 நிமிடங்கள் 7 வினாடிகள்
C.20 நிமிடங்கள் 8 வினாடிகள்
D.ஒரு மணி நேரம்
23. ரோபோவின் தந்தை எனப்படுபவர் யார்
A.சர் ஐசக் நியூட்டன்
B. isaac asimo
C. கலிலியோ
D. தாமஸ் ஆல்வா எடிசன்



24. நிலநடுக்கத்தினை அளக்க உதவும் அளவுகோல் எது
A.டெசிபல்
B.வானியல் அலகு
C.ரேடியன்
D. ரிக்டர்
25. ஒரு பொருளின் முடக்கத்திற்கு காரணம் என்ன
A.சமன் செய்யப்பட்ட விசை
B.சமன் செய்யப்படாத விசை
C.இயக்கவிசை
D.நிலை மின்னியல் விசை




விடைகள்: EXAM TRENDS TAMIL YOUTUBE CHANNEL


1 comment:

  1. Please share your contact number or reach out on whatsapp (7978810488) for a business opportunity for TN Govt Exams

    ReplyDelete