MODEL EXAM - HISTORY [06/08/2019]
1. "இயேசு கிறிஸ்துவின் கட்டளைகள் ""அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி "என்ற நூல்களை எழுதியவர் யார்
A.ராஜாராம் மோகன்ராய்
B.சுவாமி தயானந்த சரஸ்வதி
C.ராமகிருஷ்ண பரமஹம்சர்
D. சுவாமி விவேகானந்தர்
2. ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஏற்பட்ட பேராக்பூர் புரட்சி நடந்த ஆண்டு
A.1814
B.1824
C.1834
D.1844
3. ஹிந்துஸ்தானத்தின் பறவை என்று புகழப்பட்ட பாரசீகக் கவிஞர்
A.நசுருதீன்
B.பால்பன்
C.அமீர் குஸ்ரு
D. கில்ஜி
4. கலிபங்கன் இல் அகழ்வாய்வு செய்யப்பட்ட ஆண்டு
A.1950
B.1970
C.1980
D.1960
5. பிளாசிப் போரில் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்ட நவாப் யார்
A.மீர் ஜாபர்
B.சிராஜ்-உத்-தௌலா
C.ஷா ஆலம்
D.மீர் காசிம்
6. முகலாயர் ஆட்சியில் நகர நிர்வாகம் யாருக்கு கீழ் செயல்பட்டது
A.கொத்தவால்
B.தமிழ்
C.திவான்
D.சுபேதார்
7. ஷெர்ஷா அறிமுகப்படுத்திய நாணயத்தின் பெயர்
A.காம்
B.தாம்
C.டாம் D.பாம்
8. இமயவரம்பன் என்று அழைக்கப்பட்ட மன்னன் யார்
A.கரிகாலன்
B.நெடுஞ்செழியன்
C.செங்குட்டுவன்
D.நெடுஞ்சேரலாதன்
9. தமிழ் நாட்டின் மீது படையெடுத்த முதல் விஜயநகர மன்னர் யார்
A.முதலாம் புக்கர்
B. ஹரிஹரர்
C.குமார கம்பணர்
D.கிருஷ்ணதேவராயர்
10. சோழர்கால சமய நிலை பற்றி அறிய உதவும் செப்பேடுகள்
A.திருவலங்காடு செப்பேடு
B.கரந்தைச் செப்பேடு
C.அன்பில் செப்பேடு
D.இவை மூன்றும்
11. பல்லவ அரசின் நீதிமன்றங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன
A.தர்மசேனா
B.அதிகரணங்கள் C.கரணங்கள்
D.இவை அனைத்தும்
12. ஹர்ஷ சரிதம் காதம்பரி ஆகிய நூல்களை எழுதியவர் யார்
A.ஹரிதத்தர்
B.ஜெயசேனர்
C. பாணர்
D.தர்மபாலர்
13. குப்தர் காலத்தில் சிறந்த வானநூல் அறிஞர் யார்
A.காளிதாசர்
B. அமரசிம்மர்
C.சூத்திரகர்
D.வராகமிகிரர்
14. மகாவீரர் எந்த வயதில் உண்மை அறிவைப் பெற்றார்
A.40
B.25
C.42
D.48
15. புத்தர் தம்முடைய கருத்துக்களை எம்மொழி மூலம் எடுத்துரைத்தார்
A.சமஸ்கிருதம்
B.பிராகிருதம்
C.பாலி D.இவை எதுவும் இல்லை
16. மௌரியர்களின் அரசு மொழியாக விளங்கியது
A.பாலி
B.சமஸ்கிருதம்
C.பிராக்கிருதம்
D.இவை எதுவுமில்லை
17. சங்ககாலச் சோழர்களின் தலைநகரம்
A.உறையூர்
B.மதுரை
C.வஞ்சி
D.தொண்டி
18. துணைப்படை திட்டத்தை கொண்டு வந்தவர்
A.வெல்லெஸ்லி
B.கிளைவ்
C.சர் அயர்கூட்
D.வாரன் ஹேஸ்டிங்ஸ்
19. ஆங்கில கிழக்கிந்திய வணிகக் குழுவின் அக்பர் என்று அழைக்கப்பட்டவர் யார்
A.வெல்லஸ்லி
B.கிளைவ்
C.சர் அயர்கூட் D.வாரன் ஹேஸ்டிங்ஸ்
20. வாரிசு இழப்பு கொள்கையை பின்பற்றி அவர் யார்
A.பெளஸி
B.வில்லியம் பெண்டிங் பிரபு
C.காரன்வாலிஸ்
D.டல்ஹௌசி பிரபு
21. பிரம்ம ஞான சபையின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
A.அமெரிக்கா
B.சென்னை
C. கல்கத்தா
D.ஜப்பான்
22. பிரார்த்தனா சமாஜம் தொடங்கியவர் யார்
A.கேசவ சந்திர சென்
B.தயானந்த சரஸ்வதி
C.மோகன்ராய்
D.தாகூர்
23. 1881ஆம் ஆண்டு முதல் தொழிற்சாலைகள் சட்டத்தை இயற்றியவர் யார்
A.மெக்காலே பிரபு
B.லிட்டன் பிரபு
C.ரிப்பன் பிரபு D.கர்சன் பிரபு
24. மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
A.1880
B.1881
C.1882
D.1883
25. இல்பர்ட் மசோதா கொண்டு வரப்பட்ட ஆண்டு
A.1880
B.1881
C.1882
D.1883
26. தொல்பொருள் கல்வெட்டியல் துறை இணை ஏற்படுத்தியவர்
A.ரிப்பன் பிரபு
B.லிட்டன் பிரபு
C.கர்சன் பிரபு
D.மெக்காலே பிரபு
27. அலெக்சாந்தர் இந்தியாவின் மீது படையெடுத்த ஆண்டு
A.கிமு 326
B.கிமு 330
C.கிபி 350 D.கிபி 370
28. பிம்பிசாரர் பின்பற்றிய சமயம்
A.புத்த சமயம்
B.சமண சமயம்
C.இந்து சமயம்
D.இஸ்லாம் சமயம்
29. புனித ஜார்ஜ் கோட்டை சென்னையில் கட்டப்பட்ட ஆண்டு
A.கிபி 1654
B.கிபி 1650
C.கிபி 1640
D.கிபி 1647
30. சென்னை மகாணத்தில் ரயத்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர்
A.edward கிளைவ்
B.வெல்லஸ்லி
C.தாமஸ் மன்றோ
D.பெண்டிங்
YOUTUBE
Answer check in: EXAM TRENDS TAMIL

No comments:
Post a Comment