Thursday, 8 August 2019

History MCQ - 4

         MODEL EXAM - HISTORY [01/08/2019]
1. கலிங்கப் போருக்குப் பின் அசோகரின் மனமாற்றம் பற்றி குறிப்பிடும் பாறை கல்வெட்டு எது
A.15-ம் பாறை கல்வெட்டு
B.16-ம் பாறைக் கல்வெட்டு
C. 13-ம் பாறைக் கல்வெட்டு
D. 11-ம் பாறைக் கல்வெட்டு
2. மௌரியர்களின் ஆட்சி முறையில் அரசர்களுக்கு உதவி செய்ய அமைக்கப்பட்ட குழுவின் பெயர்
A.தெலிகாரிக்
B. சமார்தர்
C. விவாரிக்
D.மந்திரி பரிஷத்
3. புத்தர் என்பதன் பொருள்
A.படித்தவர்
B.முனிவர்
C.அறிவோர்
D.புலவர்


4. புத்த தத்துவ விளக்கங்களை கூறும் நூல் எது
A.அபீதாம பீடகம்
B.வினய பீடகம்
C.சுத்த பீடகம்
D.ஹீனயானம்
5. சமயத்தை தோற்றுவித்தவர் யார்
A.புத்தர்
B.வர்த்தமான மகாவீரர்
C.கனிஷ்கர்
D. ரிஷபர்
6. மகாவீரரின் முதல் சீடரின் பெயர்
A.ஜமேலி
B. பாசர்
C.பாவா
D.கோசர்
7. குப்தப் பேரரசு தோன்றிய நூற்றாண்டு எது
A.கி பி 3
B.கிபி 4
C. கி பி 5
D. கி பி 6
8. சமுத்திரகுப்தர் எத்தனை வகையான தங்க நாணயங்களை வெளியிட்டார்
A.5
B. 6
C.7
D.8
9. வர்த்தமான மரபினை தோற்றுவித்தவர் யார்
A.பிரபாக வத்தனர்
B. ராஜ்ஜிய வர்த்தனர்
C.ஹர்ஷவர்தன்
D.ராஜ்யஸ்ரீ
10. முதல் தரெயின் போரில் தோல்வி அடைந்தவர் யார்
A.விஷால் தேவர்
B. பிரித்திவிராஜ்
C. முகமது கோரி
D. கீர்த்திவர்மன்
11. கீதகோவிந்தம் என்னும் நூலை எழுதியவர் யார்
A.பவபூதி
B.ஜெயதேவர்
C.கிருஷ்ண மிஸ்ரர்                      D.பில்கணர்
12. பல்லவன் மரபின் கடைசி அரசன் அபராஜிதனை கொன்ற சோழ மன்னன் யார்
A.விஜயாலய சோழன்
B.ஆதித்த சோழன்
C. முதலாம் இராசேந்திரன்
13. பல்லவ அரசின் அமைச்சரவையில் அமாத்தியர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் யார்
A.இளவரசர்
B. நாட்டார்
C.கிராமக்குழு
D. அமைச்சர்கள்
14. பல்லவர்கால சமுதாய அமைப்பின் கீழ் மட்டத்தில் இருந்தவர்கள்
A.பிராமணர்
B. சத்திரியர்
C.வைசியர்
D.சூத்திரர்
15. காவிய தரிசனம் என்னும் நூலை எழுதிய வடமொழி புலவர் யார்
A.bhairavi                             B.பெருந்தேவனார்
C.தண்டின்.                          D. கல்லாடனார்
16. முதல் பாண்டியப் பேரரசின் தலைசிறந்த அரசனாக கருதப்படுபவர்
A.கடுங்கோன்
B. மாறவர்மன் அவனி சூளாமணி
C.செழியன் சேந்தன்
D. மாறவர்மன் அரிகேசரி
17. இரண்டாம் பராந்தனுக்கும் வானவன் மகா தேவிக்கும் மகனாகப் பிறந்த சோழ மன்னன் யார்
A.விஜயாலயன்
B.முதலாம் பராந்தகன்
C.முதலாம் ராஜராஜ சோழன்
D. முதலாம் ராஜேந்திரன்
18. நில அளவை முறையை அறிமுகப்படுத்திய சோழ மன்னன் யார்
A.ராஜராஜ சோழன்
B. முதலாம் ராஜேந்திரன்
C. முதலாம் குலோத்துங்கன்
D. முதலாம் பராந்தகன்



19. சோழர்களின் ஏரி என்று அழைக்கப்படுவது
A.அரபிக்கடல்
B. இந்தியப் பெருங்கடல்
C.வங்காள விரிகுடா
D. பசிபிக் பெருங்கடல்
20. சோழர் காலத்தில் வலங்கை  மற்றும் இடங்கைப் பிரிவில் இடம் பெற்றிருந்த சாதிகளின் எண்ணிக்கை
A.98
B.50
C. 40
D.30
21. பாண்டியர்களின் வரி வசூல் முறை நில அளவை முறை பற்றி கூறப்பட்டுள்ள கல்வெட்டு எது
A.புதுக்கோட்டை மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு
B.சிவர மங்கலம்
C.தளவாய்புரம்
D. சின்னமனூர்
22. பாண்டியர்களின் போர் முறை பற்றி கூறப்பட்டுள்ள கல்வெட்டு
A.புதுக்கோட்டை கல்வெட்டு.         B. திரிவந்திபுரம் கல்வெட்டு
C.ஸ்ரீரங்கம் கல்வெட்டு.                 D. திருநெல்வேலி கல்வெட்டு
23. பாண்டிய மன்னர்களின் போர் வெற்றிகளைப் பற்றி கூறப்பட்டுள்ள கல்வெட்டு
A.புதுக்கோட்டை கல்வெட்டு
B. திருவந்திபுரம் கல்வெட்டு
C.ஸ்ரீரங்கம் கல்வெட்டு
D.திருநெல்வேலி கல்வெட்டு
24. பாண்டிய மன்னர்களின் பெயர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்கள் பற்றி கூறப்பட்ட கல்வெட்டு
A.புதுக்கோட்டை கல்வெட்டு
B.திருவந்திபுரம் கல்வெட்டு
C. ஸ்ரீரங்கம் கல்வெட்டு
D. திருநெல்வேலி கல்வெட்டு
25. லக்பாக்ஷா(லட்சங்களை அள்ளிக் கொடுப்பவர்) என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்
A.முகமது கோரி
B.இல்துமிஷ்
C.குத்புதீன் ஐபக்
D.ரசியா
26. குத்புதீன் ஐபக் தன் வாழ்க்கையை எவ்வாறு தொடங்கினார்
A.படை வீரராக                      B.அடிமையாக
C.தளபதியாக                       D.மன்னராக
27. அக்பர் தம் 14ஆம் வயதில் அரசராக பொறுப்பேற்ற ஆண்டு என்ன
A.கிபி 1536
B.கிபி 1546
C.கிபி 1556
D.கிபி 1500
28. குதிரைப் படையினை திறமையாக வைத்திருக்க அக்பர் கொண்டுவந்த முறை
A.ஜெசியா
B.மன்சப்தாரி
C. கொத்தவால்
D.அமில்
29. முகலாய மரபின் மாமன்னர்களின் கடைசியானவர்
A.அவுரங்கசீப்
B. பகதுர்ஷா
C.ஜஃபர்
D. ஜகந்தர்ஷா
30. ரயத்துவாரி முறையின் தந்தை என்று புகழப்படுபவர்
A.ஷெர்ஷா
B.அக்பர்
C. அவுரங்கசிப்                            D.ஷாஜஹான்


Answer - EXAM TRENDS TAMIL YOUTUBE CHANNEL

No comments:

Post a Comment