Thursday, 8 August 2019

Model test - SCIENCE 06

         MODEL EXAM - SCIENCE [ 27/07/2019]
1. இந்தியாவில் முதல் அணுஉலை மின் சக்தி நிலையம் எங்கு துவங்கப்பட்டது
A.ராஜஸ்தான்
B. தாராப்பூர்
C. கல்பாக்கம்
D. நரோரா
2 எந்த வெப்பநிலையில் இரும்பு காந்தத்தன்மையை இழக்கும்
A.100°C
B.360 °C
C.780 °C
D.1090 °C
3. கீழ்கண்டவற்றில் எந்த கூழ்மக் கரைசல் டானிக்குகள் தயாரிக்கப் பயன்படுகிறது
A.வெள்ளிக் கூழ்மம்
B.கூழ்மம் தங்கம்
C. கந்தகக் கூழ்மம்
D. இவற்றில் எதுவுமில்லை


4. கீழ்கண்டவற்றில் எது சமையல் சாதனங்கள் மற்றும் பாத்திரங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது
A.nickrom
B. ஃபெர்ரோகுரோம்
C. துருபிடிக்காத எக்கு
D.துப்பாக்கி உலோகம்
5. வெண்டை தாவரத்தின் இருசொற் பெயர் என்ன
A.hibiscus cannabinus
B.thespesia populnea
C.காஸிபியம் பார்படென்ஸ்
D.ஏபெல்மாஸ்கஸ் எங்கு லெட்டர்ஸ்
6. பறவைகளின் சொர்க்க மலர் என்று அழைக்கப்படுவது எது
A.மியூஸா பாரடிஸியாகா
B.ஸ்டெரிலிட்சியா ரெஜினோ
C.ராவனெலா மடகாஸ்கரியன்சிஸ்
D.ஹெலிகோனியா சிற்றினம்
7. இருவித்திலைத் தாவரத்தின் கருப்பை கருவுறுதலின் போது எத்தனை செல்களைக் கொண்டு இருக்கும்
A.8 செல்கள்.                                         B. 6 செல்கள்
C. 7 செல்கள்.                                        D. 5 செல்கள்

8. ஹைபிஸ்கஸ்ஸில் உடல பெருக்கம் எதன் மூலம் நடைபெறுகிறது
A.மொட்டு
B.ரைசோம்
C.இலை
D. தண்டு
9. அல்மினிசம் எனும் நோய் எதன் குறைபாட்டினால் உருவாகிறது
A.அதிகளவு நிறமிகள்
B.குறைந்த அளவு நிறமிகள்
C.நிறமி உருவாக்கத்தில் குறைபாடு
D.வாய் மேற்புற நிறமிகள்
10. சிறுநீரகத்தின் அமைப்பு மற்றும் செயல் அலகு
A.நியூரான்
B.நியூட்ரான்
C.நெப்ஃரான்
D. புரோட்டான்
11. கீழ்கண்டவற்றில் எவற்றில் என்சைம்  இல்லை
A.பித்த நீர்                                        B.கணைய நீர்
C.உமிழ்நீர்                                       D.இவற்றில்ல்லை

12. பிறந்த குழந்தையின் உடலில் மொத்தம் எத்தனை எலும்புகள் உள்ளன
A.206
B. 208
C. 325
D.300
13. கீழ்கண்டவற்றில் எது அசையா மூட்டு
A.குருத்து எலும்பு மூட்டு
B.கபாலத்தில் உள்ள தையல் மூட்டூ
C.வழுக்கு மூட்டு
D.பந்துக்கிண்ண மூட்டு
14. இலை உதிர்தல் எந்த அமிலத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது
A.அப்சிசிக் அமிலம்
B.சிட்ரிக் அமிலம்
C. ஒளிச்சேர்க்கை
D. இவற்றில் எதுவுமில்லை




15. கீழ்கண்டவற்றுள் வேரூன்றிய மிதக்கும் நீர் வாழ் தாவரங்கள் எது
A.விக்டோரியா ரிஜயா
B.ஜக்காரியா
C.பிஸ்டியா
D.உல்ஃபியா
16. ஆல்வியோலார் நுரை கோட்பாடு கண்டறிந்தவர் யார்
A.புட்ஷிலி
B.வில்சன் பிஷ்ஷர்
C.ஹெம்மிங்
D.அல்ட்மேன்
17. மனித ரத்தத்தின் பி எச் மதிப்பு என்ன
A.7.4
B. 7.0
C.6.9
D.7.2




18. அமின்களின் காரப் பன்பிற்கு காரணம் என்ன
A.நான்முகி அமைப்பு
B.நைட்ரஜன் அணு இருப்பதால்
C. நைட்ரஜனில் உள்ள தனி எலக்ட்ரான் இரட்டை
D. நைட்ரஜனின் உயர் எலக்ட்ரான் கவர் தன்மை
19. சேர்மங்கள் எதைக் கொண்டு இருக்கும் பொழுது நிறமுள்ள அயனிகளை உருவாக்குகின்றன
A.இரட்டை எலக்ட்ரான்கள்
B. தனித்த எலக்ட்ரான்கள்
C.தனித்த ஜோடி எலக்ட்ரான்கள்
D. இவற்றில் எதுவுமில்லை
20. இடி தாங்கியை வடிவமைத்தவர் யார்
A.எடிசன்
B.நியூட்டன்
C.வோல்டா
D. பிராங்க்ளின்




21. மின் உருகு இடையானது அதன் வழியே செல்லும் மின்னோட்டம் குறிப்பிட்ட ____________ உள்ள போது  உருகிவிடும்
A.சிறும மதிப்பை விட அதிகமாக
B.சிறும மதிப்பை விட குறைவாக
C.பெரும மதிப்பை விட அதிகமாக
D.பெரும மதிப்பை விட குறைவாக
22. சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு
A.8 நிமிடங்கள் 20 விநாடிகள்
B. 8 நிமிடங்கள் 7 வினாடிகள்
C.20 நிமிடங்கள் 8 வினாடிகள்
D.ஒரு மணி நேரம்
23. ரோபோவின் தந்தை எனப்படுபவர் யார்
A.சர் ஐசக் நியூட்டன்
B. isaac asimo
C. கலிலியோ
D. தாமஸ் ஆல்வா எடிசன்



24. நிலநடுக்கத்தினை அளக்க உதவும் அளவுகோல் எது
A.டெசிபல்
B.வானியல் அலகு
C.ரேடியன்
D. ரிக்டர்
25. ஒரு பொருளின் முடக்கத்திற்கு காரணம் என்ன
A.சமன் செய்யப்பட்ட விசை
B.சமன் செய்யப்படாத விசை
C.இயக்கவிசை
D.நிலை மின்னியல் விசை




விடைகள்: EXAM TRENDS TAMIL YOUTUBE CHANNEL


ஆண்டுகள் சம்பந்தப்பட்ட வினாக்கள்

                          SUPER TRICKS - 1
    TNPSC | TNUSRB | RRB ,SSC | TRP , TNFUSRC|
1. இந்தியாவில் டாக்டர் பி ஆர் அம்பேத்கார் தலைமையில் எந்த ஆண்டு வரைவுக் குழு நியமிக்கப்பட்டது
A.1946                                               
B.1947
C.1948               
D.1949
2. மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது
A.1990
B.1991
C.1992
D.1993
3. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தொடங்கப்பட்ட ஆண்டு
A.2001
B.2002
C.2003
D. 2004

4. இந்திய அரசு கல்வி உரிமைச்சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாள்
A.1947
B.1950
C.2010
D.1789
5. லோக் அதாலத் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
A.1950
B.1987
C.1984
D. 2000
6. தகவல் அறியும் உரிமைச் சட்டம் எந்த ஆண்டு அமலுக்கு வந்தது
A.2005
B.2006
C.2004
D.2007




7. இந்தியாவில் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு
A.1962
B.1956
C.1949.                             
D. 1950
8. உலக விண்வெளி ஆண்டாக கொண்டாடப்படும் ஆண்டு எது
A.2010
B.2011
C. 2012
D. 2009
9. இந்தியாவின் முதன் முதலாக தேசிய அவசர பிரகடனம் செய்யப்பட்ட ஆண்டு
A.1964
B.1975
C.1962
D.1961




10.  14 தனியார் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு என்ன
A. 1969
B.1949
C.1956
D.1980
11. இந்திய அரசு மத்திய புலனாய்வுத் துறையை பின்வரும் எந்த ஆண்டு அமைத்தது
A.1963                                                 
B.1993
C.1983                                                 
D.1973
12. லோக்பால் மசோதா முதன்முதலில் லோக்சபாவில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது
A.1968
B.1967
C.1965
D.1964



13. அடிப்படை கடமைகள் மீதான வர்மா கமிட்டி எந்த ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
A.1999
B.1998
C.1996
D. 1994
14. புகழ் வாய்ந்த ஜி-20 மன்றத்தினை இந்தியா தலைமை ஏற்று நடத்திய ஆண்டு
A.2016
B. 2017
C. 2018
D.2019
15. இந்தியாவில் உச்சநீதிமன்றம் எப்போது செயல்படத் துவங்கியது
A.1950 ஜனவரி 26
B. 1950 ஜனவரி 28
C. 1950 பிப்ரவரி 28
D.1950 ஏப்ரல் 26



16. மக்கள் பிரதிநிதிகள் கட்சி மாறும் தடுப்புச் சட்டம் எப்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது
A.1985
B. 1984
C.1987
D.1989
17. சிக்கிம் எந்த வருடம் தனி மாநில அந்தஸ்தை பெற்றது
A.1975
B. 1976
C.1980
D.1981
18. எந்த வருடம் ஹைதராபாத் இந்தியாவுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது
A.1940.                             
B. 1950
C. 1960                             
D.1948




19. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பஞ்சசீல உடன்பாடு எந்த வருடம் ஏற்பட்டது
A.1950
B.1960
C.1954
D.1965
20. இந்தியாவில் அவசரகாலச் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது
A.1971
B.1989
C.1975
D.1974
21. கொங்கனி மணிப்பூரி நேபாளி மொழிகள் எந்த வருடம் இந்திய அரசின் அங்கீகாரம் பெற்றன
A.1992
B.1980
C. 1991
D.1990



22. நமது நாட்டு அரசியல் சாசனச் சட்டம் எந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது
A.1949
B. 1950
C.1951
D.1948
23. ஆயுள் காப்பீட்டு கழகம் எப்போது தேசிய உடமையாக்கப்பட்டது
A.1950
B.1035
C.1956
D.1980
24. கொத்தடிமை முறை எந்த வருடம் தடை செய்யப்பட்டது
A.1971
B. 1970
C. 1960
D.1975




25. தேசிய பாதுகாப்பு மசோதா எந்த ஆண்டு லோக்சபா வினால் கொண்டுவரப்பட்டது
A.1968.                                                 
 B. 1982
C.1980                                                   
D.1989
26. சுதந்திர இந்தியாவின் முதல் ஜனநாயக தேர்தல் எப்போது நடைபெற்றது
A.1949
B.1950
C.1951
D.1952
27. இந்தியா ஒரு சோசலிச நாடாக எந்த வருடம் ஏற்றுக்கொள்ளப்பட்டது
A.1975
B.1950
C.1149
D.1976



28. இந்தியாவில் மெட்ரிக் முறை எந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது
A.1957
B.1930
C.1950
D. 1937
29. இந்திய சீன எல்லைப் போர் எப்போது மூண்டது
A.1952
B.1960
C.1962
D.1968
30. பங்களாதேஷ் எந்த ஆண்டு உருவானது
A.1961
B.1968
C. 1971
D.1978


Answer: EXAM TRENDS TAMIL YOUTUBE CHANNEL

SCIENCE- 5 MODEL TEST

             MODEL EXAM - SCIENCE [02/08/2019]
1. குரோமோசோம்கள் காணப்படும் இடம் எது
A.சைட்டோபிளாசம்
B. மைட்டோகாண்ட்ரியா
C.உட்கரு
D. ரைபோசோம்
2. விலங்குகளால் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது
A.அனிமோபில்லி
B.ஆர்னிதோபில்லி
C. என்டமோபில்லி
D. சூபில்லி
3. பாலில் காணப்படும் கார்போஹைட்ரேட் எது
A.சுக்ரோஸ்
B. குளுக்கோஸ்
C. லேக்டோஸ்
D.ஃப்ரக்டோஸ்
4. இந்தியாவில் எந்த ஆண்டு நைட்ரோகிளிசரின் வெடி மருந்துகள் தடை செய்யப்பட்டன
A.ஏப்ரல் 1 2005
B. மே 1 2005
C.ஜூன் 1 2005.                                D. ஏப்ரல் 1 2004
5. ஒரு சிறந்த பூஞ்சைக்கொல்லியாக பயன்படுவது
A.கார்பன்
B.கார்பன் டெட்ரா குளோரைடு
C.சல்பர்
D.காப்பர்
6. எதன் குறைபாட்டினால் இலை மஞ்சள் ஆகிறது
A.Fe
B.Cu
C.Co
D.Zn
7. கொழுப்பு அமிலங்களின் சோடியம் உப்பு என்பது
A.கடின சோப்பு
B.மென் சோப்பு
C.குளியல் சோப்பு
D.முகச்சவர சோப்பு
8. குளுக்கோசை எத்தில் ஆல்கஹால் ஆக மாற்ற பயன்படும் என்ஸைம் எது
A.டயஸ்டேஸ்
B.இன்வர்டேஸ்
C.சைமேஸ்
D.மால்டேஸ்

9. ஹேபர் முறையில் அமோனியா தயாரித்தலில் பயன்படுத்தப்படும் வினையூக்கி எது
A.காப்பர்
B. இரும்பு
C. கோபால்ட்
D.அம்மோனியம் குளோரைடு
10. சிறுநீரகம் பாதிக்கப் பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை என்ன
A.டையலாசிஸ்
B. அக்குபஞ்சர்
C.ஈசிஜி
D.ஆஞ்சியோபிளாஸ்டி
11. இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்கள்
A.தமனி
B.சிரை
C. தந்துகிகள்
D.பெருஞ்சிரை
12. குழந்தைப் பருவத்தில் தோன்றும் முதல் தொகுப்பு பற்கள் எது
A.கோரைப் பற்கள்
B. பால் பற்கள்
C.அறிவு பற்கள்
D. நிலைத்த பற்கள்

13. எலும்பு தசையின் செயல் அலகு
A.மையோசின்
B. ஆக்டின்
C. சார்க்கோமியர்
D.தசைநார்
14. தாவர செல்லில் டிஎன்ஏ காணப்படும் பகுதி எது
A.பசுங்கணிகம்
B.மைட்டோகாண்ட்ரியா
C. உட்கரு
D. இவை அனைத்தும்
15. அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தும் கழிகளாக பயன்படுவது எது
A.காட்மியம்
B.போரான்
C. ஹேப்னியம்
D.இவை அனைத்தும்
16. புரத ஊட்டச்சத்து குறைபாடு உள்ள நோய் என்ன
A.வயிற்றுப்போக்கு
B.அனோரெக்சியா நெர்வோசா
C.உடல் பருமன்
D.மராஸ்மஸ்


17. உலக எய்ட்ஸ் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள்
A.ஜனவரி 1
B.ஏப்ரல் நாலு
C.டிசம்பர் 1
D. ஆகஸ்ட் 20
18. கீழ்கண்டவற்றில் எந்த ஒன்று குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையாகும்
A.விந்துக்குழாய் அகற்றல்
B. சினைப்பை அகற்றல்
C.விந்தகம் அகற்றல்
D. கருப்பை அகற்றம்
19. மிகவும் வேகமாக வளரக்கூடிய மரம் எது
A.ஆல மரம்
B. தேக்கு
C.தென்னை
D.யூக்கலிப்டஸ்
20. தாவரங்களில் இருந்து திரவ துளியாக நீர் வெளியேறும் முறை
A.நீர்க்கசிவு
B.நீராவி போதல்
C.transduction
D.translation

21. சைரனின் என்ற பாலியல் ஹார்மோன் உற்பத்தி செய்யும் உயிரி எது
A.ஆல்கா
B. பூஞ்சை
C.லைகன்
D. பாக்டீரியா
22. கீழ்கண்டவற்றுள் எது ஒரு முழுமையான தண்டு ஒட்டுண்ணி
A.கஸ்கூட்டா
B. டீரோசிரா
C.விஸ்கம்
D. வாண்டா
23. சோடியம் கார்பனேட் in பயனை கண்டறிக
A.கடின நீரை மென் நீராக மாற்ற பயன்படுகிறது
B.தீயணைப்பான் ஆக பயன்படுகிறது
C.பீங்கான் தொழிற்சாலையில் பயன்படுகிறது
D.தோல் பதனிடுதல் பயன்படுகிறது
24. கருவுறுதலுக்குக் பின் உறைகள் வளர்ந்து ______________ மாறுகிறது
A.விதையுறை
B.endosperm
C.microbiol
D.ராஃபே


25. பனிக்கட்டியுடன் சாதாரண உப்பு கலக்கப்படும் போது உருகுநிலை எப்படி இருக்கும்
A.குறையும்
B. அதிகரிக்கும்
C.மாறாது
D. முதலில் குறைந்து பின்னர் அதிகரிக்கும்
26. தேசிய உயிரினப் பல்பாகுச் சட்டம் எப்போது நடைமுறைக்கு வந்தது
A.2002
B. 1992
C.1996
D.1967
27. உலர்ந்த பனிக்கட்டி என்பது
A.திரவ நைட்ரஜன்
B.சுத்தம் செய்யப்பட்ட பனிக்கட்டி
C.திண்ம கார்பன் டை ஆக்சைடு
D.அதிகக் குளிர் பனி கட்டி
28. சுவாசத்தின் போது ஆக்ஸிகரண பாஸ்பரிகரணம் நடைபெறும் பகுதி
A.பசுங்கணிகத்தின் மாட்ரிக்ஸ்
B.மைட்டோகாண்ட்ரியா வின் மாட்ரிக்ஸ்
C.மைட்டோகாண்ட்ரியா வின் உள்சவ்வு
D.பசுங்கணிகத்தின் கிரானா பகுதி

29. உண்ணதகுந்த தடுப்பு மருந்தானது வெற்றிகரமாக இந்த தாவரத்தில் உருவாக்கப்பட்டது
A.பட்டாணி
B.மாம்பழம்
C.உருளை
D. முட்டைக்கோஸ்
30. ஒரு படிகத்தின் அமைப்பைப் பற்றி தெரிந்துகொள்ள உபயோகப்படுத்தும் முறை
A.அகச்சிவப்பு நிறமாலையியல்
B.ராமன் நிறமாலையியல்
C.அணு வெளிவிடு நிறமாலையியல்
D.எக்ஸ் கதிர் விளிம்பு வளைவு


Answer : EXAM TRENDS TAMIL YOUTUBE CHANNEL

History MCQ - 4

         MODEL EXAM - HISTORY [01/08/2019]
1. கலிங்கப் போருக்குப் பின் அசோகரின் மனமாற்றம் பற்றி குறிப்பிடும் பாறை கல்வெட்டு எது
A.15-ம் பாறை கல்வெட்டு
B.16-ம் பாறைக் கல்வெட்டு
C. 13-ம் பாறைக் கல்வெட்டு
D. 11-ம் பாறைக் கல்வெட்டு
2. மௌரியர்களின் ஆட்சி முறையில் அரசர்களுக்கு உதவி செய்ய அமைக்கப்பட்ட குழுவின் பெயர்
A.தெலிகாரிக்
B. சமார்தர்
C. விவாரிக்
D.மந்திரி பரிஷத்
3. புத்தர் என்பதன் பொருள்
A.படித்தவர்
B.முனிவர்
C.அறிவோர்
D.புலவர்


4. புத்த தத்துவ விளக்கங்களை கூறும் நூல் எது
A.அபீதாம பீடகம்
B.வினய பீடகம்
C.சுத்த பீடகம்
D.ஹீனயானம்
5. சமயத்தை தோற்றுவித்தவர் யார்
A.புத்தர்
B.வர்த்தமான மகாவீரர்
C.கனிஷ்கர்
D. ரிஷபர்
6. மகாவீரரின் முதல் சீடரின் பெயர்
A.ஜமேலி
B. பாசர்
C.பாவா
D.கோசர்
7. குப்தப் பேரரசு தோன்றிய நூற்றாண்டு எது
A.கி பி 3
B.கிபி 4
C. கி பி 5
D. கி பி 6
8. சமுத்திரகுப்தர் எத்தனை வகையான தங்க நாணயங்களை வெளியிட்டார்
A.5
B. 6
C.7
D.8
9. வர்த்தமான மரபினை தோற்றுவித்தவர் யார்
A.பிரபாக வத்தனர்
B. ராஜ்ஜிய வர்த்தனர்
C.ஹர்ஷவர்தன்
D.ராஜ்யஸ்ரீ
10. முதல் தரெயின் போரில் தோல்வி அடைந்தவர் யார்
A.விஷால் தேவர்
B. பிரித்திவிராஜ்
C. முகமது கோரி
D. கீர்த்திவர்மன்
11. கீதகோவிந்தம் என்னும் நூலை எழுதியவர் யார்
A.பவபூதி
B.ஜெயதேவர்
C.கிருஷ்ண மிஸ்ரர்                      D.பில்கணர்
12. பல்லவன் மரபின் கடைசி அரசன் அபராஜிதனை கொன்ற சோழ மன்னன் யார்
A.விஜயாலய சோழன்
B.ஆதித்த சோழன்
C. முதலாம் இராசேந்திரன்
13. பல்லவ அரசின் அமைச்சரவையில் அமாத்தியர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் யார்
A.இளவரசர்
B. நாட்டார்
C.கிராமக்குழு
D. அமைச்சர்கள்
14. பல்லவர்கால சமுதாய அமைப்பின் கீழ் மட்டத்தில் இருந்தவர்கள்
A.பிராமணர்
B. சத்திரியர்
C.வைசியர்
D.சூத்திரர்
15. காவிய தரிசனம் என்னும் நூலை எழுதிய வடமொழி புலவர் யார்
A.bhairavi                             B.பெருந்தேவனார்
C.தண்டின்.                          D. கல்லாடனார்
16. முதல் பாண்டியப் பேரரசின் தலைசிறந்த அரசனாக கருதப்படுபவர்
A.கடுங்கோன்
B. மாறவர்மன் அவனி சூளாமணி
C.செழியன் சேந்தன்
D. மாறவர்மன் அரிகேசரி
17. இரண்டாம் பராந்தனுக்கும் வானவன் மகா தேவிக்கும் மகனாகப் பிறந்த சோழ மன்னன் யார்
A.விஜயாலயன்
B.முதலாம் பராந்தகன்
C.முதலாம் ராஜராஜ சோழன்
D. முதலாம் ராஜேந்திரன்
18. நில அளவை முறையை அறிமுகப்படுத்திய சோழ மன்னன் யார்
A.ராஜராஜ சோழன்
B. முதலாம் ராஜேந்திரன்
C. முதலாம் குலோத்துங்கன்
D. முதலாம் பராந்தகன்



19. சோழர்களின் ஏரி என்று அழைக்கப்படுவது
A.அரபிக்கடல்
B. இந்தியப் பெருங்கடல்
C.வங்காள விரிகுடா
D. பசிபிக் பெருங்கடல்
20. சோழர் காலத்தில் வலங்கை  மற்றும் இடங்கைப் பிரிவில் இடம் பெற்றிருந்த சாதிகளின் எண்ணிக்கை
A.98
B.50
C. 40
D.30
21. பாண்டியர்களின் வரி வசூல் முறை நில அளவை முறை பற்றி கூறப்பட்டுள்ள கல்வெட்டு எது
A.புதுக்கோட்டை மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு
B.சிவர மங்கலம்
C.தளவாய்புரம்
D. சின்னமனூர்
22. பாண்டியர்களின் போர் முறை பற்றி கூறப்பட்டுள்ள கல்வெட்டு
A.புதுக்கோட்டை கல்வெட்டு.         B. திரிவந்திபுரம் கல்வெட்டு
C.ஸ்ரீரங்கம் கல்வெட்டு.                 D. திருநெல்வேலி கல்வெட்டு
23. பாண்டிய மன்னர்களின் போர் வெற்றிகளைப் பற்றி கூறப்பட்டுள்ள கல்வெட்டு
A.புதுக்கோட்டை கல்வெட்டு
B. திருவந்திபுரம் கல்வெட்டு
C.ஸ்ரீரங்கம் கல்வெட்டு
D.திருநெல்வேலி கல்வெட்டு
24. பாண்டிய மன்னர்களின் பெயர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்கள் பற்றி கூறப்பட்ட கல்வெட்டு
A.புதுக்கோட்டை கல்வெட்டு
B.திருவந்திபுரம் கல்வெட்டு
C. ஸ்ரீரங்கம் கல்வெட்டு
D. திருநெல்வேலி கல்வெட்டு
25. லக்பாக்ஷா(லட்சங்களை அள்ளிக் கொடுப்பவர்) என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்
A.முகமது கோரி
B.இல்துமிஷ்
C.குத்புதீன் ஐபக்
D.ரசியா
26. குத்புதீன் ஐபக் தன் வாழ்க்கையை எவ்வாறு தொடங்கினார்
A.படை வீரராக                      B.அடிமையாக
C.தளபதியாக                       D.மன்னராக
27. அக்பர் தம் 14ஆம் வயதில் அரசராக பொறுப்பேற்ற ஆண்டு என்ன
A.கிபி 1536
B.கிபி 1546
C.கிபி 1556
D.கிபி 1500
28. குதிரைப் படையினை திறமையாக வைத்திருக்க அக்பர் கொண்டுவந்த முறை
A.ஜெசியா
B.மன்சப்தாரி
C. கொத்தவால்
D.அமில்
29. முகலாய மரபின் மாமன்னர்களின் கடைசியானவர்
A.அவுரங்கசீப்
B. பகதுர்ஷா
C.ஜஃபர்
D. ஜகந்தர்ஷா
30. ரயத்துவாரி முறையின் தந்தை என்று புகழப்படுபவர்
A.ஷெர்ஷா
B.அக்பர்
C. அவுரங்கசிப்                            D.ஷாஜஹான்


Answer - EXAM TRENDS TAMIL YOUTUBE CHANNEL

History MCQ -3

           MODEL EXAM - HISTORY [02/08/2019]
1. இந்தியாவில் அசோகருக்குப் பின் பரந்த நிலப்பரப்பை ஆண்ட அரசர் யார்
A.ஜலாலுதீன் கில்ஜி
B.அலாவுதீன் கில்ஜி
C.பால்பன்
D.குத்புதீன் முபாரக்
2. இந்து சமயத்தின் மார்டின் லூதர் என்று அழைக்கப்படுபவர் யார்
A.ராஜாராம் மோகன்ராய்
B.சுவாமி தயானந்த சரஸ்வதி
C. ராமகிருஷ்ண பரமஹம்சர்
D.சுவாமி விவேகானந்தர்
3. பாண்டிய மன்னர்களில் சடைய வர்மன் என்ற பட்டப் பெயருடைய மன்னன்
A.கடுங்கோன்
B. மாறவர்மன் அவனி சூளாமணி
C. சடையவர்மன்
D.செழியன் சேந்தன்


4. காஜீராஹோவில் உள்ள மிக பிரம்மாண்டமான கோயிலை கட்டியவர்கள்
A.குப்தர்கள்
B.பல்லவர்கள்
C.சோழர்கள்
D. சந்தேலர்கள்
5. ஹர்ஷர் காலத்தில் நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றியவர் யார்
A.ஹரிதத்தர்
B. தர்மபாலர்
C. ஜெயசேனர்
D.கோவிந்தர்
6. குப்தர்கள் காலத்தில் உபகரிகா என்ற வரி யாரிடமிருந்து பெறப்பட்டது
A.நிலம் வைத்திருப்போர்
B.குத்தகைக்கு பயிரிடுவோர்
C. வியாபாரம் செய்பவர்
D. இவை எதுவும் இல்லை



7. குப்தர் காலத்தில் அமைக்கப்பட்ட கிராமசபையின் பெயர்
A.கிராமிக்கா
B. அவஸ்திகா
C.பஞ்சமண்டலா
D. நகர ரட்சகர்
8. சமண சமயத்தில் வெள்ளை ஆடையை அணிந்து அவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்
A.திகம்பரர்கள்
B. கங்கர்கள்
C.ஸ்வேதம்பரர்கள்
D. கடம்பர்கள்
9. நான்காவது புத்த சமய மாநாடு யார் தலைமையில் எங்கு நடந்தது
A.வசு மித்திரர்
B.அஸ்வகோசர்
C.காஷ்மீர்
D.கனிஷ்கர்
10. புத்தர் தமது முதல் சொற்பொழிவை மக்கள் முன் எடுத்து ரைத்த இடம் எது
A.கபிலவஸ்து.                      B. குஷி நகரம்
C.சாரநாத்                              D.உதயகிரி
11. மௌரியர் காலத்தில் சிறப்புற்று விளங்கிய பல்கலைக்கழகம் எது
A.தட்சசீலம்
B.நாளந்தா பல்கலைக்கழகம்
C.ஆக்ஸ்போர்ட்
D.கேம்பிரிட்ஜ்
12. அலெக்ஸாண்டரின் படை தளபதி செல்யூகஸ் நிகேடரை சந்திரகுப்த மவுரியர் எந்த ஆண்டு தோற்கடித்தார்
A.கிமு 300
B.கி 305
C.கிமு 310
D.கிமு 315
13. நெய்தல் நில மக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்
A.பரதவர் அல்லது மீனவர்
B.குறவர்
C.ஆயர்
D.வேளாளர்
14. ஆரியர்கள் வட இந்தியாவில் குடியேறிய பகுதிக்குப் பெயர்
A.சப்த சிந்து
B.ஆரியவர்த்தம்
C.குஜராத்.                            D. பஞ்சாப்
15. இறந்தவர்களின் நகரம் என அழைக்கப்படும் இடம்
A.மொகஞ்சதாரோ
B.ஹரப்பா
C.குஜராத்
D.நேபாளம்
16. யுவான் சுவாங் எழுதிய நூலின் பெயர்
A.சியூக்கி
B. ஹர்ஷ சரிதம்
C. ரத்தினாவளி
D. நாகானந்தா
17. பல்லவர்கள் யாருடைய ஆட்சியை வீழ்த்தி விட்டு பல்லவ ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தினார்
A.சேரர்
B.சோழர்
C. பாண்டியர்
D.களப்பிரர்கள்
18. மாமல்லன் என்ற சிறப்புக்குரிய பல்லவ மன்னன்
A.முதலாம் மகேந்திரவர்மன்
B. சிம்மவிஷ்ணு
C.முதலாம் பரமேஸ்வரன்.        D. முதலாம் நரசிம்மவர்மன்
19. பல்லவர்கள் காலத்தில் மண்டலத்தின் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டவர்கள் யார்
A.அமைச்சர்கள்
B.இளவரசர்கள்
C.நாடார்கள்
D. கிராம குழுவினர்கள்
20. பாண்டியர்களின் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டு
A.திருப்பரங்குன்றம்
B.மாமல்லபுரம்
C. பல்லாவரம்
D. மாமண்டூர்
21. மும்முடிச்சோழன் அருள்மொழி ராஜகேசரி போன்ற பட்டங்களைப் பெற்ற சோழ மன்னன் யார்
A.விஜயாலயன்
B. முதலாம் பராந்தகன்
C.முதலாம் ராஜராஜ சோழன்
D. முதலாம் ராஜேந்திரன்




22. கங்கையில் இருந்து தஞ்சைக்குத் தண்ணீர் கொண்டு வந்த சோழ மன்னன் யார்
A.ராஜராஜ சோழன்
B.முதலாம் ராஜேந்திரன்
C.முதலாம் குலோத்துங்கன்
D.முதலாம் பராந்தகன்
23. சோழர் காலத்தில் நாடுகளின் தலைவர்கள் எப்படி அழைக்கப்பட்டனர்
A.general
B. மந்திரிகள்
C. நாட்டார்கள்
D. கிராம சபா
24. சோழர்கள் காலத்தில் ஜாதிகள் வலங்கை இடங்கை என பிரிக்கப்பட்டது எந்த மன்னனின் ஆட்சிக்காலத்தில்
A.கரிகாலன்
B.முதலாம் ராஜராஜன்
C.மூன்றாம் குலோத்துங்கன்
D.முதலாம் பராந்தகன்



25. பிராமணர் அல்லாதோர் காண தனி விடுதியைச் சென்னையில் நடத்தியவர் யார்
A.தியாகராய செட்டி
B.சுப்பராயலு
C.டி எம் நாயர்
D.c நடேசன்
26. வேலூர் கலகத்தை அடக்கிய ஆங்கிலேயர் யார்
A.கர்னல் கில்லெஸ்பி
B.சர் அயர் கூட்
C.வெல்லெஸ்லி
D.கிளைவ்
27. பெரியார் அணை கட்டப்பட்ட ஆண்டு
A.1897
B.1887
C.1877
D.1867
28. தமிழ் நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பு கட்டப்பட்ட மிகப்பெரிய அணை எது
A.பெரியார் அணை
B.மேட்டூர் அணை
C.பாலாறு அணை             D.சேத்தியாத்தோப்பு அணை
29. மேட்டூர் அணை கட்டப்பட்ட ஆண்டு
A.1920
B.  1930
C. 1934
D.1925
30. 1757 இல் வங்காளத்தை ஆட்சி செய்தவர் யார்
A.மீர் ஜாபர்
B.மீர் காசிம்
C.ஷீஜாஉத்-தௌலா
D.சிராஜ்-உத்-தௌலா


விடை காண - EXAM TRENDS TAMIL YOUTUBE CHANNEL

பொதுதமிழ் வினா விடை -1

             MODEL EXAM - TAMIL [03/08/2019]
1. நாலடியாரின் மற்றொரு பெயர் யாது
A.நான்மணிக்கடிகை
B.நாலடி நானூறு
C. நன்னூல்
D.அற இலக்கியம்
2. நான்மணிக் கடிகையின் ஒவ்வொரு பாடலிலும் கூறப்படும் கருத்துக்கள் எத்தனை
A.4
B.8
C.6
D.9
3. முதுமொழிக்காஞ்சி என்பது எத்துறைகளுள் ஒன்று
A.வஞ்சித் திணை
B. காஞ்சித்திணை
C.குறிஞ்சித்திணை
D.எவையும் இல்லை
4. இளமையை காட்டிலும் எது சிறந்தது
A.செல்வம்                             B.நோயற்ற வாழ்வு
C.எளிமை                               D.உயர்ந்த பண்பு
5. சிறுபஞ்சமூலம் என்ற நூலை இயற்றியவர் யார்
A.காரியாசான்
B.விளம்பிநாகனார்
C. நல்லாதனார்
D. கணிமேதாவியார்
6. காரியாசான் உடன் ஒன்றாக மாணாக்கராக கல்வி பயின்றவர் யார்
A.கணிமேதாவியார்
B.விளம்பி நாகனார்
C.நல்லாதனார்
D.பெருவாயில் முள்ளியார்
7. ஏலாதி நூலின் ஒவ்வொரு பாடலிலும் எத்தனை கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன
A.6
B.8
C.12
D.9
8. ஏலாதி எவ்வகை பொருள்
A.மருத்துவப் பொருள்
B.அறக்கருத்து
C.வாழ்க்கை கருத்து               D.நடைமுறை கருத்து
9. கம்பர் வாழ்ந்த நூற்றாண்டு எது
A.கிபி 2 ஆம் நூற்றாண்டு
B.கிபி 12ஆம் நூற்றாண்டு
C.கிபி எட்டாம் நூற்றாண்டு
D. கிபி ஆறாம் நூற்றாண்டு
10. சரஸ்வதி அந்தாதி, சடகோபர் அந்தாதி ,திருக்கை வழக்கம் ஆகிய நூல்களை எழுதியவர் யார்
A.கம்பர்
B.அப்பர்
C. வள்ளுவர்
D.சுந்தரர்
11. எந்த நூலால் சில பாடல்களை ஜி யு போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்
A.அகநானூறு
B.புறநானூறு
C.பரிபாடல்
D.கலித்தொகை
12. குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை எத்தனை
A.401   
B.501
C.601                             D.318
13. குறுந்தொகையின் அடி வரையறை என்ன
A.4 - 8
B.13 - 31
C.8 - 16
D.13 - 28
14. வினையே ஆடவர்க்குயிரே என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் எது
A.அகநானூறு
B.குறுந்தொகை
C. புறநானூறு
D.பரிபாடல்
15. குறுந்தொகைக்கு உரை எழுதி பதிப்பித்த அவர் யார்
A.துரைசாமி யார்
B.உ வே சாமிநாத ஐயர்
C.கதிரேசச் செட்டியார்
D.வையாபுரிப்பிள்ளை
16. குறுந்தொகைப் பாடல்களில் எப்பொருளுக்கு  அதிக முக்கியத்துவம் இருக்கிறது
A.கருப்பொருள்                        B.உரிப்பொருள்
C. இலக்கணம்                          D.கரு

17. எட்டுத்தொகை நூல்களில் முதன்முதலாக தொகுக்கப்பட்டது எது
A.பரிபாடல்
B.குறுந்தொகை
C.அகநானூறு
D. புறநானூறு
18. வகையில் ஒன்பது அடிகள் பெற்று வரும் பாடல்கள் எவை
A.307 ,309
B.306 ,309
C.305, 307
D.309 ,304
19. பெரிய புராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை
A.4286
B.2477
C.8427
D.487




20. பிள்ளை பாதி புராணம் பாதி இதில் பிள்ளை என்று குறிப்பிடுபவர் யார்
A.திருஞானசம்பந்தர்
B.மாணிக்கவாசகர்
C.திருநாவுக்கரசர்
D. சேக்கிழார்
21. குலசேகரர் எங்கு மூன்றாவது மதிலை கட்டினார்
A.ஸ்ரீவில்லிபுத்தூர்
B.திருவரங்கம்
C.சென்னை
D.சிதம்பரம்
22. வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன
A.constantine joseph beschi
B.ஜோசப் பிங்கி பெஸ்கி
C.கால்டுவெல்
D.ஜோசப்
23. முகைதீன் ஆண்டவர் வரலாற்றுக் காப்பியம் பாடியவர் யார்
A.மஸ்தான் சாகிபு                        B.உமறுப்புலவர்
C.சேகனாப் புலவர்
D.சவ்வாதுப் புலவர்
24. சயங்கொண்டார் இன் காலம் என்ன
A.கிபி முதலாம் நூற்றாண்டில்
B.கிபி ஆறாம் நூற்றாண்டில்
C.கிபி 12ஆம் நூற்றாண்டு
D. கிபி ஏழாம் நூற்றாண்டு
25. சேரர் கப்பற்படை முழுவதையும் அழித்தவன் யார்
A.ராஜேந்திரன்
B.ராஜராஜன்
C. நெடுஞ்சேரலாதன்
D. பல்லவன்
26. மீனவர்களுக்கு இரவில் விளக்காக விளங்குவது எது
A.நிலா
B.படகு
C.தண்ணீர்
D.விடிவெள்ளி
27. களைப்பு நீங்க வேலை செய்வோர் பாடுவது
A.பழமொழிகள்
B.தொழில் பாடல்கள்
C.கதைப்பாடல்கள்
D.தாலாட்டு பாடல்கள்
28. சைவத் திருமுறைகள் எத்தனை
A.பத்து
B.இரண்டு
C.அறுபத்துமூன்று
D. 12
29. திருநாவுக்கரசர் காலம் வாழ்ந்த காலம்
A.கிபி 12ஆம் நூற்றாண்டில்
B. கிபி ஏழாம் நூற்றாண்டிலிருந்து
C.ஒன்பதாம் நூற்றாண்டு
D.கிபி ஆறாம் நூற்றாண்டில்
30. திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்
A.81 ஆண்டுகள்
B. 21 ஆண்டுகள்
C.31 ஆண்டுகள்
D.16 ஆண்டுகள்


Answer check in. YouTube: EXAM TRENDS TAMIL

MODEL TEST -3 SCIENCE

            MODEL EXAM - SCIENCE [01/08/2019]
1. ஒரு சராசரி மனிதனின் உடலில் எத்தனை கிராம் உப்பு உள்ளது
A.200 கிராம்
B.300 கிராம்
C.250 கிராம்
D.350 கிராம்
2. சூடான எண்ணெய் உள்ள பாத்திரம் தீப்பற்றும் போது தீயை எப்படி அணைக்க வேண்டும்
A.நுரைப்பான் (ஃபோமைட்)
B. நீர் 
C.கம்பளி 
D.அனைத்தும்
3. முதன்முதலாக மின்கலத்தை கண்டுபிடித்தவர் யார்
A.லூயி கால்வானி
B.கிறிஸ்டியன் ஒயர்ஸ்டெட்
C.தாமஸ் ஆல்வா எடிசன்
D.வோல்டா


4. ஏழை மனிதனின் உணவு என்று அழைக்கப்படுவது
A.மாம்பழம்
B.மணித்தக்காளி
C. கேழ்வரகு
D. ஏலக்காய்
5. தாவரத்தின் அனைத்து உறுப்புகளிலும் பொதுவாக காணப்படும் திசு எது
A.பாரன்கைமா
B. குளோரன் கைமா
C.கோலன்கைமா
D. ஸ்கிளீரன்கைமா
6. செயற்கை முறை தாவர வகைப்பாட்டினை நிறுவியவர் யார்
A.ஜியார்ஜ் பெந்தம்
B.ரூசோ
C. சார்லஸ் டார்வின்
D.கரோலஸ் லின்னேயஸ்




7.யூஃபோர்பியேசி குடும்பத்தில் இடம்பெற்றுள்ள பேரினங்கள் எத்தனை
A.300
B.7,500
C. 254
D. 90
8. கீழ்கண்டவற்றில் சொலானேசி இடம்பெற்றுள்ள துறை எது
A.மால்வேல்ஸ்
B.பாலிமோனியேல்ஸ்
C.ரோசேல்ஸ்
D.ரூபியேல்ஸ்
9. பறத்தல் மற்றும் சண்டை ஹார்மோன் எது
A.தைராக்ஸின் மற்றும் ஆக்சிடோசின்
B.அல்டோஸ்டீரான் மற்றும் கார்டிஸோன்
C.அட்ரீனலின் மற்றும் நார் அட்ரீனலின்
D.டெஸ்டோஸ்டீரன் மற்றும் பரோஜெஸ்டீரன்
10. எதன் அடிப்படையில் சிறுநீரகம் வேலை செய்கிறது
A.ரத்த அழுத்தம்
B.தசைகளின் இயக்கம்
C.சுவாசித்தல்.                         D. அனைத்தும்
11. முதன்முதலில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட விலங்கு எது
A.பூனை
B.குரங்கு
C. நாய்
D. புலி
12. நுனி அடைதல் நிகழ்ச்சி நடைபெறும் நிலை
A.சைகோட்டீன்
B.பாக்கீடீன்
C.டிப்ளோடீன்
D.டையாகைனஸிஸ்
13. மகப்பேறு நிகழ்ச்சியை துரிதப்படுத்துவது எது
A.ஆக்ஸிடோசின்
B.வாசோபிரஸ்ஸின்
C.STH
D.FSH
14. ஒரு பொருளின் நிறை ஆனது
A.இடத்திற்கு இடம் மாறும்
B.எங்கும் சமம்
C. சுழி ஆகும்
D.அளவிட முடியாது
15. பலூன் உயரே பறப்பதற்கு காரணம் என்ன
A.ஹைட்ரஜன்
B. நைட்ரஜன்
C.நியான்
D. Co2
16. டைட்டன் என்பது எதனுடைய துணைக்கோள்
A.வியாழன்
B. சனி
C.ப்ளூட்டோ
D.ஸ்புட்னிக்
17. எலக்ட்ரான் கவர் திறனின் அளவீடு எது
A.பாலிங் அளவீடு
B.முலிக்கன் அளவீடு
C. குளோரின் அளவீடு
D. A&B இரண்டும்
18.s -ஆர்பிட்டாலின் வடிவம் என்ன
A.கோள வடிவம்
B.வட்ட வடிவம்
C. முக்கோண வடிவம்
D.சதுர வடிவம்
19. சுடரில் பேரியம் எந்த நிறத்தைத் தரும்
A.செங்கல் சிவப்பு
B.ஆப்பிள் பச்சை
C. சிவப்பு
D.நீலம்
20. கீழ்கண்டவற்றில் வறள் நிலத் தாவரங்கள் எது
A.இயல்நிலைப் வறட்சி கொண்ட வாழ்விடங்கள்
B.இருவாழ்விகள் ஆன நீர் வாழ் தாவரங்கள்
C.நீர் மூழ்கிய நீர் வாழ் தாவரங்கள்
D.வேரூன்றிய மிதக்கும் நீர் வாழ் தாவரங்கள்
21. ஊறுகாய் போடுவதற்கு பயன்படும் நிகழ்ச்சி எது
A.உள்ளீர்த்தல்
B.எண்டாஸடாஸிஸ்
C.பிளாஸ்மோலைஸில்
D.அனைத்து
22. ஹைட்ரோபோனிக்ஸின் மறு பெயர் என்ன
A.மண்ணில்லா வேளாண்மை
B.தொடர்பு விவசாயம்
C.ரசாயன தோட்டவேலை
D. அனைத்தும்
23. வவ்வால் மூலம் மகரந்தச் சேர்க்கை அடையும் தாவரம் எது
A.சூரியகாந்தி
B.கொய்யா மரம்
C. வாழை மரம்
D.அன்தோசேபலஸ்
24. பறவைகளால் மகரந்தச் சேர்க்கை செய்யும் தாவரம்
A.செம்பருத்தி
B.சூரியகாந்தி
C. மாமரம்
D.எரித்திரைனா
25. புதுப்பிக்கக்கூடிய வளங்கள் என்பது எது
A.நிலத்தடி நீர்
B. Petroleum
C.நிலக்கரி
D.இவற்றில் எதுவுமில்லை
26. இரும்பு துருப்பிடித்தல் எவ்வகை எரிதலுக்கு எடுத்துக்காட்டு
A.வேகமாக எரிதல்
B.மெதுவாக எரிதல்
C. முற்றுப் பெறாமல்
D. தன்னிச்சையாக எரிதல்
27. நிறம் அளவு வடிவத்தின் அடிப்படையில் பொருள்களை பிரித்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது
A.கையால் தெரிந்தெடுத்தல்
B.தூற்றுதல்
C. சலித்தல்
D. காந்த பிரிப்பு முறை
28. கடின நீரை மென்னீராக பயன்படும் சேர்மம்
A.கார்பன் சல்பேட்
B.சோடியம் ஹைட்ராக்சைடு
C.சோடியம் குளோரைடு
D. சோடியம் கார்பனேட்
29. கடல் நீரை குடிநீராக மாற்றும் முறை
A.மின்னாற் பிரிப்பு
B. வடிகட்டல்
C. எதிர் சவ்வூடு பரவல்
D.முதல் நிலை சுத்தகரிப்பு




30. மனித உடலில் உணவின் தன்மயமாதல் கரைசல் முறையிலேயே நடைபெறுகிறது, மனித உடலில் உள்ள கரைசல்கள் யாவை
A.ரத்தம் நிணநீர்
B.பென்சீன் ஈதர்
C.கால்சியம் நீர்
D.அனைத்தும்

Answer check in YouTube: EXAM TRENDS TAMIL