Thursday, 8 August 2019

SCIENCE- 5 MODEL TEST

             MODEL EXAM - SCIENCE [02/08/2019]
1. குரோமோசோம்கள் காணப்படும் இடம் எது
A.சைட்டோபிளாசம்
B. மைட்டோகாண்ட்ரியா
C.உட்கரு
D. ரைபோசோம்
2. விலங்குகளால் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது
A.அனிமோபில்லி
B.ஆர்னிதோபில்லி
C. என்டமோபில்லி
D. சூபில்லி
3. பாலில் காணப்படும் கார்போஹைட்ரேட் எது
A.சுக்ரோஸ்
B. குளுக்கோஸ்
C. லேக்டோஸ்
D.ஃப்ரக்டோஸ்
4. இந்தியாவில் எந்த ஆண்டு நைட்ரோகிளிசரின் வெடி மருந்துகள் தடை செய்யப்பட்டன
A.ஏப்ரல் 1 2005
B. மே 1 2005
C.ஜூன் 1 2005.                                D. ஏப்ரல் 1 2004
5. ஒரு சிறந்த பூஞ்சைக்கொல்லியாக பயன்படுவது
A.கார்பன்
B.கார்பன் டெட்ரா குளோரைடு
C.சல்பர்
D.காப்பர்
6. எதன் குறைபாட்டினால் இலை மஞ்சள் ஆகிறது
A.Fe
B.Cu
C.Co
D.Zn
7. கொழுப்பு அமிலங்களின் சோடியம் உப்பு என்பது
A.கடின சோப்பு
B.மென் சோப்பு
C.குளியல் சோப்பு
D.முகச்சவர சோப்பு
8. குளுக்கோசை எத்தில் ஆல்கஹால் ஆக மாற்ற பயன்படும் என்ஸைம் எது
A.டயஸ்டேஸ்
B.இன்வர்டேஸ்
C.சைமேஸ்
D.மால்டேஸ்

9. ஹேபர் முறையில் அமோனியா தயாரித்தலில் பயன்படுத்தப்படும் வினையூக்கி எது
A.காப்பர்
B. இரும்பு
C. கோபால்ட்
D.அம்மோனியம் குளோரைடு
10. சிறுநீரகம் பாதிக்கப் பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை என்ன
A.டையலாசிஸ்
B. அக்குபஞ்சர்
C.ஈசிஜி
D.ஆஞ்சியோபிளாஸ்டி
11. இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்கள்
A.தமனி
B.சிரை
C. தந்துகிகள்
D.பெருஞ்சிரை
12. குழந்தைப் பருவத்தில் தோன்றும் முதல் தொகுப்பு பற்கள் எது
A.கோரைப் பற்கள்
B. பால் பற்கள்
C.அறிவு பற்கள்
D. நிலைத்த பற்கள்

13. எலும்பு தசையின் செயல் அலகு
A.மையோசின்
B. ஆக்டின்
C. சார்க்கோமியர்
D.தசைநார்
14. தாவர செல்லில் டிஎன்ஏ காணப்படும் பகுதி எது
A.பசுங்கணிகம்
B.மைட்டோகாண்ட்ரியா
C. உட்கரு
D. இவை அனைத்தும்
15. அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தும் கழிகளாக பயன்படுவது எது
A.காட்மியம்
B.போரான்
C. ஹேப்னியம்
D.இவை அனைத்தும்
16. புரத ஊட்டச்சத்து குறைபாடு உள்ள நோய் என்ன
A.வயிற்றுப்போக்கு
B.அனோரெக்சியா நெர்வோசா
C.உடல் பருமன்
D.மராஸ்மஸ்


17. உலக எய்ட்ஸ் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள்
A.ஜனவரி 1
B.ஏப்ரல் நாலு
C.டிசம்பர் 1
D. ஆகஸ்ட் 20
18. கீழ்கண்டவற்றில் எந்த ஒன்று குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையாகும்
A.விந்துக்குழாய் அகற்றல்
B. சினைப்பை அகற்றல்
C.விந்தகம் அகற்றல்
D. கருப்பை அகற்றம்
19. மிகவும் வேகமாக வளரக்கூடிய மரம் எது
A.ஆல மரம்
B. தேக்கு
C.தென்னை
D.யூக்கலிப்டஸ்
20. தாவரங்களில் இருந்து திரவ துளியாக நீர் வெளியேறும் முறை
A.நீர்க்கசிவு
B.நீராவி போதல்
C.transduction
D.translation

21. சைரனின் என்ற பாலியல் ஹார்மோன் உற்பத்தி செய்யும் உயிரி எது
A.ஆல்கா
B. பூஞ்சை
C.லைகன்
D. பாக்டீரியா
22. கீழ்கண்டவற்றுள் எது ஒரு முழுமையான தண்டு ஒட்டுண்ணி
A.கஸ்கூட்டா
B. டீரோசிரா
C.விஸ்கம்
D. வாண்டா
23. சோடியம் கார்பனேட் in பயனை கண்டறிக
A.கடின நீரை மென் நீராக மாற்ற பயன்படுகிறது
B.தீயணைப்பான் ஆக பயன்படுகிறது
C.பீங்கான் தொழிற்சாலையில் பயன்படுகிறது
D.தோல் பதனிடுதல் பயன்படுகிறது
24. கருவுறுதலுக்குக் பின் உறைகள் வளர்ந்து ______________ மாறுகிறது
A.விதையுறை
B.endosperm
C.microbiol
D.ராஃபே


25. பனிக்கட்டியுடன் சாதாரண உப்பு கலக்கப்படும் போது உருகுநிலை எப்படி இருக்கும்
A.குறையும்
B. அதிகரிக்கும்
C.மாறாது
D. முதலில் குறைந்து பின்னர் அதிகரிக்கும்
26. தேசிய உயிரினப் பல்பாகுச் சட்டம் எப்போது நடைமுறைக்கு வந்தது
A.2002
B. 1992
C.1996
D.1967
27. உலர்ந்த பனிக்கட்டி என்பது
A.திரவ நைட்ரஜன்
B.சுத்தம் செய்யப்பட்ட பனிக்கட்டி
C.திண்ம கார்பன் டை ஆக்சைடு
D.அதிகக் குளிர் பனி கட்டி
28. சுவாசத்தின் போது ஆக்ஸிகரண பாஸ்பரிகரணம் நடைபெறும் பகுதி
A.பசுங்கணிகத்தின் மாட்ரிக்ஸ்
B.மைட்டோகாண்ட்ரியா வின் மாட்ரிக்ஸ்
C.மைட்டோகாண்ட்ரியா வின் உள்சவ்வு
D.பசுங்கணிகத்தின் கிரானா பகுதி

29. உண்ணதகுந்த தடுப்பு மருந்தானது வெற்றிகரமாக இந்த தாவரத்தில் உருவாக்கப்பட்டது
A.பட்டாணி
B.மாம்பழம்
C.உருளை
D. முட்டைக்கோஸ்
30. ஒரு படிகத்தின் அமைப்பைப் பற்றி தெரிந்துகொள்ள உபயோகப்படுத்தும் முறை
A.அகச்சிவப்பு நிறமாலையியல்
B.ராமன் நிறமாலையியல்
C.அணு வெளிவிடு நிறமாலையியல்
D.எக்ஸ் கதிர் விளிம்பு வளைவு


Answer : EXAM TRENDS TAMIL YOUTUBE CHANNEL

No comments:

Post a Comment